படத்தை பாருங்க.....

http://www.pandasecurity.com/homeusers/downloads/usbvaccine/
அங்கே System protection என்பதை சொடுக்கவும்.
படம் 2
தோன்றும் சாளரத்தில் Protection Setting எனும் பகுதியில் உங்கள் கணனியில் இயங்குதளம் நிறுவி உள்ள கணனி வன்தட்டு பிரிப்பை தெரிவு செய்யவும்(வழமையாக C:\ என்ற வன்தட்டு பிரிப்பில் இயங்குதளம் நிறுவப்பட்டிருக்கும் ) தெரிவு செய்த பின் Create பொத்தானை சுட்டி தோன்றும் சாளரத்தில் எமது மீள்நிறுவல் புள்ளிக்காக ஒரு பெயரை வழங்கி Create பொத்தானை சொடுக்கவும். (நான் kanittamil என்று கொடுத்துள்ளேன்)
படம் 3
படம் 4
படம் 5
இனி இம் மீள்நிறுவற் புள்ளியை பயன்படுத்தி எவ்வாறு கணனியை மீள் நிறுவுவது என்று பார்ப்போம்.
முன்னர் செய்தது போலவே My Computer ஐ வலது சொடுக்கி Properties ற்கு செல்லவும்
படம் 1
அங்கே System protection என்பதை சொடுக்கவும். படம் 2தோன்றும் சாளரத்தில் படம் 3 System Restore என்பதை சொடுக்கி தோன்று சாளரத்தில் Choose a different restore point என்பதை தெரிவு செய்து Next கொடுக்கவும்.
படம் 6
பின் தோன்றும் திரையில் நாம் உருவாக்கி வைத்துள்ள மீள் நிறுவல் புள்ளிகளில் ஒன்றை தெரிவு செயது Next கொடுத்து Finish கொடுக்கவும்.
படம் 7
மென்பொருளை இயக்கி தோன்றும் சாளரத்தில் Fast Format Recover/Complete Format Recover ஐ தெரிவு செய்து Next கொடுக்கவும்.
பின் மீளப்பெறவேண்டிய கோப்பு இருந்த கணனியின் வன்தட்டின் பகுதியை அல்லது USB உபகரணத்தை தெரிவு செய்து Next கொடுக்கவும். இவ்வளவு காலமும் சேமிக்கப்பட்ட கோப்புக்களின் எண்ணிக்கையை பொறுத்தும் மீளப்பெறுவதற்காக நாம் தெரிவு செய்த கோப்பு வகைகளைப் பொறுத்தும் மீளக்கண்டு பிடிப்பதற்கான நேரம் அமையலாம். கண்டு பிடிக்கப்பட்ட கோப்புக்களில் தேவையானவற்றை தெரிவுசெய்து கணனி வன்தட்டின் வேறு ஒரு பகுதியில் சேமிக்கலாம்
அத்துடன் கூகிளானது மிகவும் இலகுவான மேலும் பல்வேறுபட்ட விடயங்களுடன் புதிய இடைமுகத்துடன் (Interface) வெளிவரவிருப்பது இன்னுமொரு சிறப்பம்சமாகும்.
அந்த மென்பொருளுக்கான சுட்டி
அன்புடன்
மபாஸ்.